கவிச்சுடர்
அல்ஹாஜ் அன்பு முகையதீன்
(அகில இலங்கை சமாதான நீதவான்.)

கவிஞர் த. ஜெயசீலன் அவர்களுக்கு,
அன்பு வணக்கம்,
கனவுகளின் எல்லை படித்து மகிழ்ந்தேன்
தங்கள் கனவுகள் நிறைவேறவும்,
கவிதை வானில் மேலும். மேலும் பறக்கவும்
வாழ்த்துகிறேன்.
சாதனை புரிபவரை சரித்திரம் ஒருபோதும் மறப்பதில்லை

அன்புடன் ,
அன்புமுகையதீன்.