M.Rifas இன் கடிதம்

5.A.L.M. RIFAS,
201B,AL.Hamra Road,
Maruthamunai,
Kalmunai.
04.03.2005.

அன்புடையீர்!

உங்களது முதலாவது தொகுதி கனவுகளின் எல்லை, இரண்டாவது தொகுதியை விட அமைப்பு, கவிதைப் போக்கு மற்றும் வளர்ச்சி என்பவற்றில்,

முதலாவது முதலாவது, இரண்டாவது இரண்டாவது தான். அதாவது முதலாவதிலிருந்து இரண்டாவதற்கு வளர்ந்துள்ளீர்கள். இனி மூன்றாவது இன்னும் துலங்க வேண்டும், துலங்கும் தொகுதியை எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், வடபிரதேச கவிஞர்களில் ஆளுமையினை வரிசைப்படுத்தும் போது த.ஜெயசீலனின் பெயர் சில இடங்களில் தவறவிடப்படுவது மிகவும் வருந்தத்தக்கது, என்னாவிதும் அதிகமானோரினதும் பார்வையில் உங்களது படைப்புக்கள் கனதியானவையே, திட்மிட்டு சில விமர்சனங்கள், இவ்வாறு நடக்கிறார்கள் போல்.

M.Rifas