அருட்திரு டேமியன் அடிகளார்

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உயர் திரு.த.ஜெயசீலன் அவர்களுக்கு,
“எழுதாத கவிதைகள்” வெளியீட்டுக்கு அழைத்தமைக்கு நன்றி. நல்லதொரு நிகழ்வு அருமையாக நடந்தேறியது. சந்தோசம்.

குறிப்பாக,
“கல்லால மரநிழலில்…..
வெறும் நானெனவினையால் வாழ்வேன்.
என்ற கவிதை ஒரு தேடல் சும்மா தேடல் அல்ல ஒரு ஆன்மீகத்தேடலை நான் காணக்கூடியதாக இருக்கிறது. மனிதத்திற்கு உயிர் கொடுக்குமனிதத்தை தழுவிவாழ அழைக்கும் கவிதையாகும். வாழ்க தங்கள் சமூக இலக்கிய சேவை.

அருட்திரு டேமியன் அடிகளார்
அஞ்சலியகம்
பருத்தித்துறை.