.“எழுதாத ஒரு கவிதை” நூல் படைத்தமைக்காக விருது பெறும் திரு.த.ஜெயசீலன் ஐயா அவர்கட்கு மனமுவந்தளிக்கும் வாழ்த்துமடல்
வெள்ளி விருது சேந்தும் திருமகனே ஜெயசீலா
முன்னுமுழு துன்புடைப்பு முறுவலாகிப் போகாது
மாற்றலரும் மனம் மகிழுமாறு செல்லா வண்ணம்
பெரிது வக்கப் பெற்றும்
கந்தனருள் பாவலரும் நாவலரும் காவலரும் காவரும்
கானரிய ‘எழுதாத ஒரு கவிதை’ தந்து
படைதாங்கும் குமரன் ஆசியொடு
குடும்பத்துடன் வாழி பல்லாண்டு.
வாழ்த்துபவர்,
கலாபூசணம்,
மு.தணிகாசலம்.
கற்கோவளம்.