சாஸ்வதம்

பறக்க எழும் மனது.
பறக்க விடும் சிறகு.
தொடுவானம் தாண்டிச் சுடரும்
ஒளிப்பந்தை
அடைய உயர உயர
அயராமல்
அலைகையில்….
நிலத்தில் அழிகிறது எனதுநிழல்!
மலையுச்சிக் கேறினாலும்,
பள்ளத்தாக் கிறங்கினாலும்,
கலக்கமில்லை எனக்கு….
வாழும் பாவலனின் புகழ்!

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 8This post:
  • 87903Total reads:
  • 63971Total visitors:
  • 0Visitors currently online:
?>