கலாநிதி. கனகசபாபதி நாகேஸ்வரன்

அன்பு நிறை கவிஞர் த.ஜெயசீலன்,
அவர்கட்கு,
“கம்பன் கோட்டம்”
இல, 300 நல்லூர்
அன்பு நிறை கவிஞர் ஜெயசீலன் அவர்கட்கு, அன்பான வணக்கம். நல்லாசிகளும் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக. நல்லை முருகன் பற்றிய ‘அருளமுதம்’ நிகழ்ச்சியிலே இத்துடன் இணைக்கப்படும் உங்களது கவிதையை எடுத்துக்காட்டி முருகனுடைய புகழ் பேசியுள்ளேன். என் செய்தியை உங்களுக்கு அறியத்தருவதிலே மிக்க மனமகிழ்வெய்துகிறேன். தயவு செய்து எதிர்வரும் 21.08.2016 ளுடுடீஊஇ யேவழையெட ளுநசஎiஉந இல் (புதன்கிழமை 6.30 – 7.00மணிவரை) ஒலிபரப்பாகும் ‘அருளமுதம்’ நிகழ்ச்சியைக் கேட்டு பதில் எழுதுங்கள். கம்பன் விழாவில் உங்கள் கவிதை கேட்டேன் முன்பு உங்களது உருவேறு. தற்போது டீ.ளுஊ கவிஞர் த.ஜெயசீலன் முதிர்தரு போது எனது வாழ்த்துக்கள்.

கலாநிதி. கனகசபாபதி நாகேஸ்வரன்