Archive for the ‘நிழற்படங்கள்’ Category
கலைத்தாயின் திருக்கோவில்
நூறு அகவைதாண்டி நோகாமல் நொடியாமல்
சீரால் சிறப்புகளால்
நாளும் செழிப்புற்று
ஏறு முகமாக எழுச்சிபெற் றுயர்ந்துசெல்லும்
யாழ்இந்துத் தாயின்
யௌவன அருட்கழலில்
ஆறி அமர்கையிலே… Read the rest of this entry »