நினைவுகளின்ஆயுள்

எல்லாநினைவுகளும்
உதிராஇலைகளென
உள்ளக்கிளைகளிலேஉட்கார்ந்திருந்திடுமா?
சிலதான்இருக்கும்!
பலவோபழுத்துவாடி
கலகலத்துக்காற்றில்அலைந்தகலும்
சருகுகளாய்!
மனதின்கிளைகளிலே
மறுபடியும்மறுபடியும்
மினுங்கித்துளிர்க்கும்விதவிதநினைவுகளும்
நிரந்தரமாய்நின்றதில்லை!
நீர்ஒளிகாற்றில்
இருந்துஎதும்தொகுத்து
இதயத்திற்குஊட்டத்தை
வழங்கியதும்இல்லை!
வலைநரம்பில்தூண்டுதல்கள்
பழகிஅதால்ஏதும்
பயன்களையும்தந்ததில்லை!
காலம்நகர்ந்தோடக்
காயந்தசருகுகளாய்ப்
போகும்அவற்றால்
புலன்களிலேமாற்றங்கள்
ஏதும்நிகழ்ந்ததில்லை!
நிலைக்கின்றபுன்னகையாய்
வாழும்‘நினைவிலையை’
விரல்மடித்தேஎண்ணிடலாம்!
ஆம்அவற்றால்உளத்தில்பதிந்த
அடையாளங்கள்
காலமழைவெயிலில்
கலைந்தும்மறைவதில்லை!

உன்நினைவு…இன்றுமட்டும்
பசுமைகுன்றாதுஉளக்கிளையில்
மின்னிடுது;
அதுஎன்றும்வீழ்ந்து
சருகாகாது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply