மனிதம்மறந்து

ஏறிஇறங்காதெகிறிஉயருது
எம்ஊர்விலைவாசிநித்தநித்தம்.
ஏன்எதற்கென்றுமேகேட்கவும்ஆளில்லை
என்னதான்ஆகுமோஅன்னைமுற்றம்?
பாறிச்சரியும்பணத்தின்பெறுமதி;
பாணுக்கும்முட்டைக்கும்கூடயுத்தம்
பக்கத்தில்…என்கிறார்; இன்னும்பசிப்பிணி
பஞ்சம்எழும்என்போர்வாக்கு…சுத்தம்!

இன்றுபசியின்நெருப்புஎரியுது
ஏழைஎளியோர்வயிற்றினிலே!
இப்படிஎங்கள்வருமானம்கூடாது
ஏறும்விலைவாசிஎன்றிடிலே…
மண்ணின்அனைத்துவயிறும்பசியில்
வதங்கிக்கருகும்விரைவினிலே!
வளரும்பசியனல்நூர்க்கஎவர்தாம்
வழங்குவர்பாலும்அமுதமுமே?

எப்படிஇந்தஇடரைக்கடப்பது
என்றுஎவர்உண்மையாய்முயன்றார்?
இந்தத்துயரிலும்எப்படித்தம்மை
வளர்ப்பதுஎன்றேசிலர்உழைத்தார்.
இப்பவும்அள்ளிப்பதுக்கி…பணம், பொருள்
ஏய்த்துத்தாம்வாழ்ந்தாலேபோதுமென்பார்
எம்மிற்பலர்; வழியற்றவர், வல்லமை
இல்லாதோர்நாளைஎன்னாகிடுவார்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.