இதயத்தை அறுத்து எடுமின்கள்

இதயத்தைக் கல்லாக்கி இருக்கின்றோம்
உயிர்ததும்பும்
இதயத்தைக் கல்லாக்கித் தான் நாம்
கதையளந்தோம். Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

தூக்குக் கயிறாகும் கேள்விகள்

உலகத்தைப் பற்றி உயர்ந்த இயற்கைபற்றி
உயிர்மூலம் பற்றி,
உருண்டோடும் வாழ்வுபற்றி,
இயக்குகிற சக்திபற்றி,
கடவுள்என்னும் ஒன்றுபற்றி,
கேள்விகள் நூறுநூறு கேள்விகள் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பனையும் பைனும்

பனைக்கு நிழலில்லை பார்
நானும் என்செய்வேன்?
பனைதான் எம்முன் இருக்குமரம்.
பயன் நூறு Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

உலகியல்

வல்ல உலகில்,
வரத்தைவிடச் சாபத்தை
அள்ளி வளங்கி ஆனந்தப் படும் உலகில்
எத்தனையோ சுத்து மாத்து
அரசியல்கள்
சத்தியத்தை விற்றுச் சாதிக்கும் பூவுலகில்,
மற்றவனைத் தட்டிச் சுற்றி
மடக்கிலாபம் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

வெறுப்பு விசம்

வெறுப்பை…
கொடிய விசந்தன்னை நாகமொன்று
மிரட்டுகிற பாணியிற் படமெடுத்து
மிகச்சீறி
உமிழுவதைப் போல
உமிழ்ந்தாய் நீ என்மீது!
உனக்குப் பிடிக்காத எனக்கு மிகமிகவும்
அவசிய மான ஒன்றை.. Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பாவக்கரம்

இரத்தக் கறைபடிந்த கையைநான் பார்க்கின்றேன்…
இரத்தம் கருஞ்சிவப்பு இரத்தந்தான்
பீறிட்டுக்
கையிற் தெறித்துச் சுடுகிறது அந்திவானாய்!
இரத்தத்தில் உயிரினது சூடும்
அதன்வாசமதும்
குறையா திருப்பதனை என்கை உணர்கையிலே
குருதித் துளியைத் துடைத்து
மாயமாயென் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மறந்துபோன ஒப்பாரி

இரவு முழுவதும் ஓயவில்லை… மழையினது
புறுபுறுப்பும்
அதனின் புலம்பல் அழுகையதும்.
நீண்ட பலநாளாய்
நினைத்துவைத்த அனைத்தையும்
வேண்டும் வரைகொட்டித் தீர்ப்பதென
விடியுமட்டும்
ஒப்பாரி சொல்லிற்று ஓயாமல்: Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பதிலறிந்த கடல்

கேள்வி…துளித்துளியாய் வீழ்ந்து
பெருக்கெடுத்து
வாரடித்தெம் ஒழுங்கைகளால்
ஓடுகிற வெள்ளமாகி
காட்டாறாய்ப் பொங்கி களனி வெளிகள் ஊடு
பாய்ந்து எமைச்சுற்றிப் படிந்துளன!
நான்குபுற Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மேய்ப்பனல்ல

மேய்ப்பர்கள் மேற்பார்வை யாளராக இல்லாமல்
மேய்ப்பர்கள் எல்லோரும்
வேட்டையர்களாக இன்று
மாறிக்கொண் டிருக்கின்ற வரலாறு நீள்வதனால்
மேய்ப்பனாக நானெனையே
எண்ண விரும்பவில்லை!
யானோர் திசைகாட்டி,
யானோர் உபாத்தியாயன், Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

வனங் கடத்தல்

திக்குத் திசைதெரியா இருள்இறுகும் காட்டுக்குள்
சுற்றிவரக் கொடிய
ஜந்துகளும் பாம்புகளும்
நிற்கும் வனத்துள்
நெருஞ்சிகளும் முட்புதரும்
கல்லும் புதைகுளியும் கால்வைக்க முடியாது
புற்றாழும் கானகத்துள்
புகுந்து வெளிவரவோ
நகரவோ பாதை எதுவுமற்ற நெடுவனத்துள் Continue reading →

Posted in கவிதைகள் | 1 Comment

இயலாமையை உணரும் கணங்கள்

எழுதிய கவிதை எங்கே…நான் தேடுகிறேன்!
எழுதி இடையில்
இரண்டோர்சொல் செம்மையாக்கித்
திருத்திச் செதுக்குமுன்னே,
செல்வம் தொலைந்ததபோல்
கரம்விட்டுப் போயிற்றக் கவிதை:
எங்கேதான்
தொலைத்தேன் அக் காகிதத்தை
எனஎந்தன் நினைவுவெளி Continue reading →

Posted in கவிதைகள் | 1 Comment

மரணம் அணுகும் தருணம்

குண்டு விழுகிறது:
குலைஅறுந்து சிதறியதாய்
குண்டு விழுந்தூரே குலுங்க வெடிக்கிறது.
ஒன்றாய் படுத்து உறங்கிய
ஒருகுடும்பம்
சின்னா பின்னமாகிச் சிதைய
அதேஅறையில்
தொங்கிய தொட்டிலில் துயின்ற சிசுமட்டும்
ஒன்றுமே ஆகாமல்
உறவுதேடிக் கதறிற்றாம்! Continue reading →

Posted in கவிதைகள் | 1 Comment

என்னுடையவை

என்வாய் என்மூக்கு என்பல் என்கண்கள்
என்நாடி என்கன்னம் இவளில்
இருக்கென்றேன்!
தன்வாய் தன்மூக்கு தன்பல் தன்கண்கள்
தன்நாடி தன்கன்னம் இவளில்
எனத்துணையாள்
சொல்வாள்:
ஒருகுறும்பு தொடங்குமென எதிர்பார்த்தேன்!
என்னை இழுத்து
இறுக்கி அணைத்தமகள்
சொன்னாள்…
‘இவையனைத்தும் தன்னுடையவை’ என்று!

Posted in கவிதைகள் | Leave a comment

மழைபார்த்த குருடன்

இரவெல்லாம் நல்ல மழையென்றேன் மகளிடத்தில்.
முறிந்த துயிலை
முழுதாய் உதறிவிட்டு
மழைவந்த தடத்தை,
மழைஉதிர்த்த வெள்ளத்தை,
மழையினது எஞ்சிநிற்கும் வாசத்தை
இரசித்தபடி Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நகரங்கள் பற்றிய பாடல்

உங்கள் பெருநகர்கள் உவகைக் கடலிலூறி
பொங்கியெமும் போதையிலும்,
போகக் கிறுக்கினிலும்,
ஆடிக் களித்திடையில்…அயலிலுள்ள நம்திசைகள்
தீப்பிடித்து…இரத்தமும் கண்ணீரும்
தெளித்தேனும்
அணைக்க முடியாமற் சாம்பராச்செம் நகர்களன்று! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment