எங்கே செல்லும் இந்தப் பாதை?

என்ன நடக்கிறது?–எங்கள்
எண்திசை எங்கணும் இரத்தமே பீறிட
கன்னங்கள் வைப்பவரார்? – கண்டும்
காணாதெம் பேருமெம் வாழ்வும் கழியுது
சன்னங்கள் செத்ததுண்மை.– திக்கில் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

திருச்சபையில் பலி?

உன்னைக் கசக்கியது ஊருக்கே பாவ
மன்னிப்பு நல்கும் மணிக்கரமா?
உன் பிஞ்சு
மனதைக் குதறியது..
மானுடத்தை ஈடேற்ற Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பூக்களைக் கசக்கும் பூதங்கள்

இன்னும் எத்தனை எத்தனை பூக்கள்தான்….
எரிந்து நூர்ந்து இன்று மறுபடி
சின்னப்பொறியாய்ப் புகையும் நெருப்பினைத்
திட்டமிட்டு வளர்க்கும் அனல்தனில்
வெந்து கருகிட உள்ளன? ஏனிவை Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பிறவி ஒரு சிறை

எவரின் பிறப்புக்கும் அவர்கள் பொறுப்பொடா?
எவர் பிறப்பும் அவர்கள் விரும்பித்தான்
புவியில் வாய்த்ததா? எங்கு எச் சாதியில்
போய் எவளின் வயிற்றில்… யார் விந்தினில்
தவிசில் செத்தையில்…. தாழ்வு உயிர்வினில் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பாற்றல் நின் சொத்தா?

தன்னாலே வந்ததை நீ தலையில் போட்டு
தலைமுழுக்க அகங்காரக்‘கனங்கள்’ கொண்டு
உன்னாலே வந்ததென நினைத்துக் கொள்வாய்!
உன்திறமை தனைநீயும் வியந்து நிற்பாய்!
தன்பாட்டில் உனில் இயல்பாய் ஆற்றல் பொங்க Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

காக்கின்ற சக்தி

எண்ணில் அடங்கா எழிலைப்படைத்தபடி
விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் – கொண்டு
விளங்கும் பெருஞ்சக்தி வேதமகா தேவி
விழி அசைவே எங்கள் விதி! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மூலமும் நீயாகு

தேவதை இங்கு எழு – என்நெஞ்சில்
தித்திப்பை ஊட்டிவிடு!
காவிய மாகித் தொடு – கண்காணித்தென்
கண்ணைத்திறந்து சுடு!
பாவியென இருந்தேன் – என்பாவங்கள் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

அவிழாத புதிர்

எங்கேதான் போயிற்றவ் அலுமினியப்பறவை?
எங்கே அருவமாக இது
தன்னை மாற்றிற்று?
எங்கே தவறிற்று?தன்வயிற்றுள் காவிய
இருநூற்று முப்பத்து ஒன்பது முட்டைகளும் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பாகு

இயல்பு என்பது இயற்கையாய் வாழ்வது!
இயல்பு என்பதே இயற்கை அழகது!
இயல்பு உனக்குள் இருக்கும் இயற்கையின்
இனிமை… இயல்பே வாழ்வின் அர்த்தம் அது!
இயல்பு என்பது எந்தத்தலையீடும் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பயணி பயணி நீ…

கவிதை மேகங்கள் கருணை கூருங்கள்
கனவு பூக்கட்டும் நனவிலே!
கடலின் ஆழங்கள் அறியும் ஞானங்கள்
கனிய வாழ்த்துங்கள் மனதிலே
புவியின் மர்மங்கள் புரிய…ஈகங்கள் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

துணைகள்

எனக்குத் துணை எனது நெஞ்சும் நிழலும் தான்.
எனைச் சுற்றி சனங்கோடி
இருந்தாலும்…
இறையருளின்
துணை எனக்கு மேலே தொடர்ந்தாலும்… Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

எரிமலைக் குழல்!

நின்குழலாம் ஊற்றில் குளிர்ந்து அருவியாகிப்
பொங்கி நிதம்பெருகும் புதுராகம்
உயிர் தளிர்க்க
உருவமிலா நீராய்.. உவமையிலாக் காற்றாய்
எனை என் மனதை Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

கனவின் வரம்

கனவு கண்டு சிறிது களித்துளேன்.
கனியுமென்று களைத்ததுமே ஏங்கியோன்
நனவில்… இன்பம் கிடைக்கா யதார்த்தத்தில்
நனவு வெறுமையை மட்டுமே நல்கையில்
நனவில் ஏமாற்றம் மாத்திரம் மிஞ்சையில் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

தும்மலின் மூலம்

தும்மல் வருமாப்போல் தோன்றி இப்போ
துப்புரவாய் மறைகிறது… நீயும் இப்போ
என்னைநினைத் திருப்பாயே என்றிருந்தேன்…
நினைக்கவில்லை… எனப்புரிந்து தவிக்கும் நெஞ்சு!
தும்மவேண்டும் போல் உழையும் மூக்கு… நீயும் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பிரிவு

காற்றெமை விலகும் போது
புழுக்கந்தான் கடிதாய் வந்து
ஊற்றென வியர்வை தன்னை
உசுப்பியே பிறப்பித்தல் போல்
கூற்றெனுங் கண்கள் கொண்டோய் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment