நெருப்பினையும் எரிக்கும் நிஜம்.

நெருப்பை அணைக்கிறீரா?
நெருப்பை வளர்க்கிறீரா?
நெருப்பு ஒருபொறியாய் நிலத்தில் புகையுதுதான்.
அதைமுற்றாய் நீவிர்
அணைக்கவும் விரும்பவில்லை! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கனவு வேண்டுதலும் நனவும்

கனவுகள் நனவில் வேண்டும்.
கவிதைகள் கணமும் வேண்டும்.
மனதினில் இரணங்கள் மாறி
மல்லிகை மலர வேண்டும்.
நினைவெலாம் நிறைய வேண்டும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

விதைத்ததும் அறுத்ததும்

நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்!
நேற்றுவரைச் சோள விதைகளென
நிறையவே
பாவம் பழியையெல்லாம்
பரபரப்பு ஏதுமின்றி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நனவுகளும் கனவுகளும்

நனவுகள் நமக்குத் துயரையே நல்கிடினும்,
நனவுகளில் நமக்குத்
தீமையே நிகழ்ந்திடினும்,
நனவுகள் எம்மை நசித்துப் பிழிந்திடினும்,
நனவுகளில் ஏதும் நன்மை நடவாதா? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நீ வகுத்த பாதை

கால்கள் நடந்துளன!
நான்நினைத்த திசையெங்கும்
கால்கள் நடந்தனவா?
‘இல்லை’ என்றே கருதுகிறேன்.
கால்நடக்கும் பாதை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நனவாகாக் கனாக்கள்

நனவாக முடியாக் கனவுகளைக் கண்டுகண்டு
அணுகும் புதிய மகிழ்வு
எனஇருந்தோம்.
கனவு கனவாய் மனத்திரையில் ஓடிற்று.
கனவு மனதுக்கு நிம்மதியைக் காட்டிற்று. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

துணிவு

துயரத்தை எனக்குத் துணையாய்
இருத்திவிட்டென்
நிம்மதியைக் கொண்டு
நீஎங்கே சென்றுவிட்டாய்?
துயரஞ் சுமந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புதுப் பயணம்

கடலாக மாறிக் கிடக்கிறது கோவிலடி!
அலையலையாய் வந்து
அடிக்கிறது சனவெள்ளம்!
ஆழும் அரசர்முதல் அடிமட்ட ஏழைவரை
அங்க வஸ்திரம் அகற்றிப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சருகுகள்

காலமெனும் காற்றில்
அடிபட்டுதிர்ந்து வீழ்ந்து,
வெய்யிலிலும் மழையினிலும்
வெந்து குளிர்ந்திருந்து,
இன்று நிறமிழந்து, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தனிமைச் சிறைத் துணை

அவர்கள் கதைப்பதற்கு அருகினிலே யாருமில்லை!
சுவர்களுடன் கதைக்கிறார்கள்,
சிலநேரம் காற்றோடும்
சிலநேரம் வானேடும் சிலநேரம் தம்மைப்போல்
அனாதையாய் அலைகின்ற Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சந்தேகத் துளிசிந்தும் இரா

அசைவற்று ஆழ்ந்து உறங்கும் மனிதனைப்போல்
உறைந்து கிடக்கிறது இருட்டு
சரிந்துவிழும்
குவளைநீர் போலப் பரவும் குளிர்…,நிஷ்டை
முனிவரின் புன்னகையாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாரணங்கள் புகுந்த வயல்

பெரிய மிகப்பெரிய யானைகள் பசியாறும்
வயலாச்சு எங்கள் வயல்
இந்த வயலிடையே
வசிக்கும் எலிகள்நாம்…
இந்த வயலைநம்பி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மனதின் பட்ட கனவுமரம்

கனவுக் கனிநூறு கய்த்துக் குலுங்குகிற
மனமரமோ இன்று
இலையுதிர்த்துக் கனிகளற்று
வெறும் எலும்புக்கிளைகள் விண்ணளைய
நின்றிருக்கு. Continue reading

Posted in கவிதைகள் | 3 Comments

விடியலின் வாசம்

விடிந்தும் விடியாத
பனிமூட்டம் விலகாத
குளிரின் வருடல் குறையாப் புதுக்காலை.
இரவின் மழையீரம்
நிலத்தை இழக்கிற்று. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எது மனிதம் எது

நேற்றிருந்தேன் அந்த நிலத்தில்
தழுவவந்த
காற்றழைந்தேன்
நெஞசம் களிகூர வாயெடத்துப்
பாட்டுப் படித்துப் பரவசித்துத் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment