DAN TV சங்கப்பலகை நிகழ்ச்சியில்

பகுதி II


பகுதி III

Posted in கவிதைகள், நிகழ்வுகள், நிழற்படங்கள் | Leave a comment

விழுதுகளாய்த்தாங்கு!

காலெடுத்துநீநடந்தெம்கண்முன்வந்துநில்-நெஞ்சின்
காயமாற்றயாதுதான்மருந்துகண்டுசொல்!
பாலெடுத்துஊட்டுஉயிரின்பசியைப்போக்கிச்செல்-என்றும்
பாசம்காட்டுதாயைப்போல்…இல்லாட்டிநாமோர்கல்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நினைவுகளின்ஆயுள்

எல்லாநினைவுகளும்
உதிராஇலைகளென
உள்ளக்கிளைகளிலேஉட்கார்ந்திருந்திடுமா?
சிலதான்இருக்கும்!
பலவோபழுத்துவாடி
கலகலத்துக்காற்றில்அலைந்தகலும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஏற்றவைகள்

எங்களிடம்இருப்பவைவேர்களற்றமரங்களல்ல!
எங்களிடம்இருக்கின்றஎல்லாமும்
இம்மண்ணில்
ஆழவேரூன்றிஅசையா…விருட்சங்கள்!
ஆம்எங்கள்கவிதை,
அபூர்வஇசை, ஓவியங்கள், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என்வழியில்என்கவி!

காலத்தின்கோலமதை, கனவுகளைநனவுகளை,
கவிதைஎன்ற
தோல்வைத்துத்தைத்ததனைதுள்ளியேநடமாடத்
தொடர்ந்து செய்யும்
சீலனெனைஅற்பன்சிறுபொடியன்எனச்சொல்லிச்
சேர்ந்துதூற்றி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கொடூரர்

பிணங்களைத்தின்கிற
பெரியஅலகுடைய
கழுகுகள்…
காடுகளில்கற்பாறைமலைத்தொடரில்
வாழும்!
தமதுவயிற்றுப்பசிக்கும்…தம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தெய்வ நீழல்!

கானக் கருங்குயில் பாடும் -அதைக்
காற்றும் இரசித்துச் சுதிசேர்ந்து ஆடும்.
வானப் புருவத்தில் பூசும் -மஞ்சள்
வண்ணம் கதிரின் கரத்தில் ஒளிரும்.
மோனப் பெருவெளி எங்கும் -முகில்
முக்தியின் தத்துவம் கேட்டு மகிழும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மாமழையான்!

போயகன்றது வான்மழை -இருட்
பூச்சழிந்தது விண்ணிலே -வெயில்
காய வைத்தது திக்கினை -சுடர்
கைதொடக் குளிர் போனது -நிலம்
வாயை வைத்து உறுஞ்சிடும் -விதம்
மண்ணின் வெள்ளம் வடிந்தது -அட Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அறங்(ம்)காவல் செய்த தேவர்!

முன்னூறு வருடம் நல்லூர்
முருகர்க்குச் சேவை ஆற்றி
அன்னவன் பெருமை காக்கும்
அரும்பணி செய்…மாப்பாணர்
சந்ததி தனிலே…பத்தாம்
தலைமை நிர்வாகி யாகி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தேவிஅருள் தேடித் தெளி!

கலைதூண்டும் சக்தி… கரையில்லாக் கல்வி
நிலைத்துயிர்க்க வைக்கும் நிபுணி -உலகவாழ்வின்
அர்த்தம் உணர்த்துகிற அன்னை…சரஸ்வதியை
வர்ணங்கள் பாடி வணங்கு. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஞானவீரர்

நல்லூரைப் புதுமைகளுள் நகர்த்திக் காத்த
நாயகர் நம் ‘குமாரதாஸ் மாப்பாணர்’ தான்!
எல்லைகளை விரித்து, மூலஸ்தானம் விட்டு
இருந்த முழுக் கோவிலையும் புதிதாய்ச் செய்து,
பல் பழைய நடைமுறைகள் தவிர்த்து, எந்தப்
பக்தர்களும் பேதமற்று வணங்க வைத்து, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லூரடி மாலை

மந்தை வரிசையாய் வானில் முகிற்கூட்டம்.
சந்தனத்தை அனைத்தினிலும்
சாத்திற்று பொன்அந்தி.
வடக்கிருந்து தெற்காக
நகருதந்ந முகில் மந்தை.
இடைக்கிடை சிலுசிலுத்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஜெயிப்பமா?

ஈரமான இதயம் படைத்தவர்
எங்கு எங்கென நாற்திசை தேடினேன்!
பாரம் துன்பம் பகிர்ந்து சுமந்திடும்
பண்புளோர்களின் பாதமும் நாடினேன்!
கோரம் கொடுமை கண்டு குளிர்ந்திடும்
கொள்கையர்களே கூட்டணி சேர்ந்தனர். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மனித மனம்

சிங்கத்தி னுள்ளே சிங்கமனம் இருக்கிறது!
பொங்கும் புலிக்குள்
புலிமனம் இருக்கிறது!
நாகத்துள் நாகமனம்,
நரிக்குள்ளே நரியின் மனம்,
காகத்துள் காகமனம், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உறவு

உன்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட
என்விரலும்
என்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட
உன்விரலும்
உன்னுடைய கண்ணீரை
நிறுத்துதற்கு என்மனமும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment