Category Archives: கவிதைகள்

மாற்றம்?

வரலாற்றைத் தன்னுடைய இஷ்டம்போல் மாற்றி வரைந்தது காலத்தின் கை; வாழ்வும் தலைகீழாய் மாறிற்று! நாங்கள் வழிவழியாய்ச் சொன்னகதை, பாடிய பாடல்களின் பண்,

Posted in கவிதைகள் | Comments Off on மாற்றம்?

கோடை மழைக்குளிப்பு!

இந்த மழை எதை எதைக் கழுவப் பெய்கிறது? இந்த அனற் கோடையிடை ‘சித்திரைச் சிறுமாரி’ எதை எதனைக் கழுவிடுது? எதைக்குளிக்க வார்த்திடுது? எதை எதை திருமுழுக்கு ஆட்டி அருள்கிறது?

Posted in கவிதைகள் | Comments Off on கோடை மழைக்குளிப்பு!

தமிழழகி

தென்றல் தனில்ஊறித், திசையெல்லாம் சென்றோடி, மன்றேறி, தாய் மண் மடியில் மழலையென நின்று மெருகேறி, நிலவுக்கும் கைநீட்டி,

Posted in கவிதைகள் | Comments Off on தமிழழகி

சுதந்திரம்?

யாரை விரும்புவது? யார்யாரை வெறுப்பது? யாரை இரசிப்பது? யார்யாரை மறுப்பது? யாரைப் புகழ்வது? யார்யாரை இகழ்வது? யாரை இணைப்பது?

Posted in கவிதைகள் | Comments Off on சுதந்திரம்?

துணை செய்க!

வாசலில் புது வாழ்வு வந்திடும் வல்லமைகளும் தந்திடும். மாண்டு போனநம் மான மென்பதை மண்ணில் மீண்டுமே கொண்டரும். பேசிப் பேசியே வீழ்ந்த நம்மவர் பீட்டைச் செய்கையால் மீட்டிடும்.

Posted in கவிதைகள் | Comments Off on துணை செய்க!

DAN TV சங்கப்பலகை நிகழ்ச்சியில்

பகுதி II பகுதி III

Posted in கவிதைகள், நிகழ்வுகள், நிழற்படங்கள் | Leave a comment

விழுதுகளாய்த்தாங்கு!

காலெடுத்துநீநடந்தெம்கண்முன்வந்துநில்-நெஞ்சின் காயமாற்றயாதுதான்மருந்துகண்டுசொல்! பாலெடுத்துஊட்டுஉயிரின்பசியைப்போக்கிச்செல்-என்றும் பாசம்காட்டுதாயைப்போல்…இல்லாட்டிநாமோர்கல்!

Posted in கவிதைகள் | Leave a comment

நினைவுகளின்ஆயுள்

எல்லாநினைவுகளும் உதிராஇலைகளென உள்ளக்கிளைகளிலேஉட்கார்ந்திருந்திடுமா? சிலதான்இருக்கும்! பலவோபழுத்துவாடி கலகலத்துக்காற்றில்அலைந்தகலும்

Posted in கவிதைகள் | Leave a comment

ஏற்றவைகள்

எங்களிடம்இருப்பவைவேர்களற்றமரங்களல்ல! எங்களிடம்இருக்கின்றஎல்லாமும் இம்மண்ணில் ஆழவேரூன்றிஅசையா…விருட்சங்கள்! ஆம்எங்கள்கவிதை, அபூர்வஇசை, ஓவியங்கள்,

Posted in கவிதைகள் | Leave a comment

என்வழியில்என்கவி!

காலத்தின்கோலமதை, கனவுகளைநனவுகளை, கவிதைஎன்ற தோல்வைத்துத்தைத்ததனைதுள்ளியேநடமாடத் தொடர்ந்து செய்யும் சீலனெனைஅற்பன்சிறுபொடியன்எனச்சொல்லிச் சேர்ந்துதூற்றி

Posted in கவிதைகள் | Leave a comment

கொடூரர்

பிணங்களைத்தின்கிற பெரியஅலகுடைய கழுகுகள்… காடுகளில்கற்பாறைமலைத்தொடரில் வாழும்! தமதுவயிற்றுப்பசிக்கும்…தம்

Posted in கவிதைகள் | Leave a comment

தெய்வ நீழல்!

கானக் கருங்குயில் பாடும் -அதைக் காற்றும் இரசித்துச் சுதிசேர்ந்து ஆடும். வானப் புருவத்தில் பூசும் -மஞ்சள் வண்ணம் கதிரின் கரத்தில் ஒளிரும். மோனப் பெருவெளி எங்கும் -முகில் முக்தியின் தத்துவம் கேட்டு மகிழும்

Posted in கவிதைகள் | Leave a comment

மாமழையான்!

போயகன்றது வான்மழை -இருட் பூச்சழிந்தது விண்ணிலே -வெயில் காய வைத்தது திக்கினை -சுடர் கைதொடக் குளிர் போனது -நிலம் வாயை வைத்து உறுஞ்சிடும் -விதம் மண்ணின் வெள்ளம் வடிந்தது -அட

Posted in கவிதைகள் | Leave a comment

அறங்(ம்)காவல் செய்த தேவர்!

முன்னூறு வருடம் நல்லூர் முருகர்க்குச் சேவை ஆற்றி அன்னவன் பெருமை காக்கும் அரும்பணி செய்…மாப்பாணர் சந்ததி தனிலே…பத்தாம் தலைமை நிர்வாகி யாகி

Posted in கவிதைகள் | Leave a comment

தேவிஅருள் தேடித் தெளி!

கலைதூண்டும் சக்தி… கரையில்லாக் கல்வி நிலைத்துயிர்க்க வைக்கும் நிபுணி -உலகவாழ்வின் அர்த்தம் உணர்த்துகிற அன்னை…சரஸ்வதியை வர்ணங்கள் பாடி வணங்கு.

Posted in கவிதைகள் | Leave a comment