வரவேணும்…வரம்வேணும்!

கவிதை எழுத வரிகள் நனவில்
கனவில் மனதில் தருவோனே.
கருணை பொழியும் விழியின் வழியில்
கருமம் நிகழ அருள்வோனே.
புவியில் எனது பொருளும் பொலிய
புதுமை நிதமும் சொரிவோனே. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வரவேணும்…வரம்வேணும்!

வாழிய உயர்க!

நெஞ்சிலே மகிழ்வு பொங்க,
நினைவு பின் சென்று கொஞ்ச,
தஞ்சமென் றன்று ஆசான்
தாழிலென் கவிதை ஆசைப்
பஞ்சினை வைத்தேன்…தீயைப்
பற்றிடச் செய்த…’ச.வே Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழிய உயர்க!

மறக்குமோ?

நெஞ்சிலே நிதம் சஞ்சலம் எழ
நிம்மதி… மனம் கேட்டதே!
நீசமே தரும் வெவ்விதி…எனை
நித்தம் சிப்பிலி ஆட்டுதே!
அஞ்சல் என்றெனை ஆதரித் திட
ஆருமில்லை அயலிலே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மறக்குமோ?

காலத்தின் கூறு நாள்.

இரவினது கர்ப்பத்தில் இருந்து
கிழக்கினிலே
பிறக்கும் பகல் வளர்ந்து
கணமும் பெரிதாகி
அந்தியிலே மூப்படைந்து
அடுத்த சில நொடியில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலத்தின் கூறு நாள்.

அணையாப் பசி அனல்

மூண்டு வயிற்றில் முளாசிடுது பசிநெருப்பு.
காங்கை அதாற்கிளம்ப
காய்ந்துலரும் வாய், நாவு.
வயிற்றினது ஏக்கம்
“வருமா அமுதம்” என்று
இருக்கையிலே… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அணையாப் பசி அனல்

நாங்கள்

எங்கு சென்று நம் வாழ்வை உயர்த்துவோம்?
எங்கு சென்று நாம் நிம்மதி காணுவோம்?
எங்கிருந்து எம் மகுடம் கொணருவோம்?
எங்கிருந்து எம் பெருமையை நாட்டுவோம்?
எங்கிருந்து யாம் விட்ட புகழ்க்கொடி
எடுத்து ஏற்றுவோம்? “எங்கெம் தனித்துவம்” Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நாங்கள்

தேரன்றேதீர்த்தம்

தேரன்றேதீர்த்தமும்ஆடி…
‘அழித்தலெனும்’
ஆக்ரோஷவெம்மைஅடக்கி…
‘அருளலென’
மாரிமழைதூவி…
மண்ணும்மனங்களதும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தேரன்றேதீர்த்தம்

வடம்தொடு!

வேரிலேவெந்நீர்வீழ்ந்து
விருட்சமேபாறும்முன்…’பன்
ஈர்கரம்’ நன்னீர்ஊற்றும்!
இந்திரலோகம்போல்எம்
ஊர்தெருமாறும்! பக்தி
ஊற்றுகள்பெருகும்! நல்லைத் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வடம்தொடு!

தருவாயா நல்லருள்?

குன்றா அழகில் கொலுவீற்று;
எங்களுக்கு
என்றும் உயிர்மூச்சாய் இருந்து;
பிறருக்கு
முன்னுதா ரணமாய் முகிழ்ந்து;
உலகிற்கெம் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தருவாயா நல்லருள்?

உயிர் வாடுது….

ஒன்றாயே அனைவர்க்கும் விடிகின்றது -ஏனோ
ஒருவர்க்கு ஒருதுன்பம் படிகின்றது.
நன்றாக வரும் என்று மனம் நம்புது -ஆனால்
நரகம் தான் பலநேரம் நமை வீழ்த்துது.
கன்றாக மனம் துள்ளிப் பலநாளது -ஆச்சு.
கவலைகள் விடைகொள்ளத் தயங்கின்றது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உயிர் வாடுது….

கற்பனைத் தீனி

வைரங்களை ஏற்றிச் சென்ற
மூன்றாம் பிறை நிலவுப்
படகு கவிழ்ந்ததோ?
வானக் கடலெங்கும்
விண்மீன் வைரங்கள் சிதறி
மின்னிக் கொண்டிருக்கு! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கற்பனைத் தீனி

உண்மை

உண்மை உணர்ந்தோன், உண்மை அறிந்தோன்,
உண்மை தெளிந்து
உலகுக் குரைக்கவல்லோன்,
உண்மையை நம்புபவன்,
உண்மையை உணர்த்துபவன்,
உண்மைகளை ஒப்பிட்டு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உண்மை

மெய்க் கவிதை

உண்மைகளைச் சொல்ல
ஒருபோதும் அஞ்சாமல்
என்கவிதை ஆர்க்கும்!
எமனோடும் போராடும்!
எந்த மிரட்டல் எழுந்திடினும்
என்கவிதை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மெய்க் கவிதை

வாழவேணும்.

எரிவாயுவரிசையிலேநின்றுதூங்கி,
“இல்லைஅது” என்றாகவிறகைவாங்கி,
எரிபொருட்காய்அனுமான்வால் நீளந்தேங்கி,
எம்பொறுமைகாக்கின்றஎல்லைதாண்டி,
பொரிகின்றோம்கொஞ்சஎரிபொருளைவேண்டி
புலர்விருந்துஅலர்வுவரை ஏங்கி! “இன்னும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழவேணும்.

போகேன்

“நீங்களாயேநாட்டைவிட்டுநீங்குங்கள்
இங்கிருந்தால்
ஓங்கியுயரஏலாதுஓடுங்கள்” எனஆள்வோர்
சொல்லாமல்சொல்கின்றார்!
சோப்பு, வாயு, எரிபொருட்கள்
இல்லாதுவாழ்வதுஎவ்வாறெனப்பலரும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on போகேன்